சர்வதேச படவிழாவில் தட்றோம் தூக்றோம்

மீடியா மார்ஷல் தான் தயாரித்த தட்றோம் தூக்றோம் என்ற தமிழ் திரைப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கபட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துகொள்கிறது. “தட்றோம் தூக்றோம்” 2016ம் வருடம் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுக்கள் … Continue reading சர்வதேச படவிழாவில் தட்றோம் தூக்றோம்